By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு

Last updated: December 31, 2024 12:32 pm
December 31, 2024
51 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:31, 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர்  திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்ன காளி அனைவரையும் வரவேற்று பேசினார். அண்ணல் அம்பேத்கர் சிலை கமிட்டி தலைவர் தயாநிதி, சமூக சேவகர் விளையாம்பட்டு மணிவண்ணன், அம்பேத்கர் சிலை நிறுவனர் ஜார்ஜ் பேட்டை பன்னீர்செல்வம், நகர தலைவர் இளங்கோ நகர இளைஞரணி தலைவர் கோபி ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச் செயலாளர், தேசிய செயலாளர், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் ஏலகிரி எச்.கோபிநாதன் மற்றும் மாநில துணைத் தலைவர் ஆம்பூர் சி.தனசேகரன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை எழுப்பியபோது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மேலும் நாடாளுமன்றத்திலும், ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக போராடி தியாகம் செய்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய வரை, ” இப்போதெல்லாம் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வது பேசனாகிவிட்டது! அவர் பெயரை கூறுவதை விட்டுவிட்டு கடவுளை வணங்கினால் புண்ணியமாவது கிடைக்கும்! என்று பேசியது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமூக மக்களின் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விதமாக பேசியது கண்டனத்திற்குரியது. அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதை நாடாளுமன்ற அவையில்  பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் அனைவரும் போராட வேண்டும். இந்நிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரி, அமித்ஷா பதவி விலக வேண்டும் என இந்திய குடியரசு கட்சியினர் கோசங்களை  எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயல் தலைவர் ஊத்தங்கரை சிவா, மாநில துணை தலைவர் தனசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஜார்ஜ்,  மாவட்ட பொறுப்பாளர் திருஞானம், நகர பொறுப்பாளர் நெடுமாறன், ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், சமூக ஆர்வலர் அலி, பேராம்பட்டு நீலவேணி, மாவட்ட பொறுப்பாளர்கள், திருப்பத்தூர் நகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் என 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஈரோட்டில் வேல் வழிபாடு பொதுக்குழு கூட்டம்
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்
பட்டமளிப்பு விழா மற்றும் 3 ஆம் ஆண்டு கல்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

June 12, 2026
18 Views
அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலி பேக் விற்பனை பறிமுதல்
தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account