By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடிக்கு மேல் காணிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடிக்கு மேல் காணிக்கை
மதுரைமாவட்டம்

மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடிக்கு மேல் காணிக்கை

Last updated: June 29, 2024 1:00 pm
June 29, 2024
74 Views
Share
SHARE

மதுரை ஜூன் 28,

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடிக்கு மேல் காணிக்கை

 

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் திரு.ச.கிருஷ்ணன் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும்

உபகோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமைாதர் சுவாமி கோயில் உள்பட 11 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது திருக்கோயில் அறங்காவலர்குழுத் தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை, இந்து சமய அறநிலையத்துறை. உதவி ஆணையர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள். மதுரை (தெற்கு) மற்றும் மதுரை (வடக்கு) சரக ஆய்வர்கள். திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்டியல் திறப்பின் பொழுது மக்கள் காணிக்கையாக ரொக்கம் ரூ.1,09,68,901/- (ரூபாய் ஒரு கோடியே ஒன்பது இலட்சத்து அறுபத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று மட்டும்). பலமாற்று பொன் இனங்கள் 536 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 1613 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 420 ஆகியவை இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

விளம்பரம்

You Might Also Like

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதி மன்றத்தில் விசாரனை
வீடு இன்றி தவிக்கும் 90 வயது மூதாட்டி
+2 தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
ஊத்தங்கரை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

November 21, 2024
37 Views
இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு: ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவிகள்
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை; பொதுமக்கள் புலம்பல்
கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை
ஜூன் 21ஆம் தேதி16.ம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account