By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட
அரியலூர்மாவட்டம்

பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட

Last updated: November 14, 2024 1:47 pm
November 14, 2024
54 Views
Share
SHARE

அரியலூர், நவ;14

 

தமிழ்நாடு முதலமைச்சர்  

15.11.2024 நாளை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 

சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியும், வாரணவாசி ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்தும் மற்றும் கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதியத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற 

திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்

 

அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வதுடன், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

 

அந்த வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 14.11.2024 இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வருகை தர உள்ளார்.  அதனைத்தொடர்ந்து, 15.11.2024 நாளை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் ஜெயங்கொண்டம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையினை சுமார் 130 ஏக்கரில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

 

தொடர்ந்து, திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கி அவர்களை சராசரி ஊட்டச்சத்து நிறையுடையவர்களாக உருவாக்கி தமிழ்நாட்டினை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக மாற்றும் “ஊட்டச்சத்தை உறுதி செய்” எனும் உன்னதமான திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்து ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்க உள்ளார்கள். இத்திட்டத்தின் வாயிலாக 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படவுள்ளது.

 

பின்னர், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார். மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும்  தமிழ்நாடு முதலமைச்சர்  விழாப் பேரூரை ஆற்றவுள்ளார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர்  கலந்துகொள்ளும் இவ்விழாவில்  அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தொடக்க பள்ளிக்கு கணினி புதிய பார்வை
கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்
உலக இருதய தினத்தினை முன்னிட்டு மதுரையில்
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம் 2025 – 26க்கான நிதிநிலை அறிவிப்பு
டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 2, 2024
108 Views
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
மூன்று வருடம் பணியாற்றிய காவலர்களுக்கு பணி மாறுதல்கள் வழங்க காவலர்கள் கோரிக்கை
நீலகிரிக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெறப்பட்டவை
காஞ்சிபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு நீர் மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account