By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
திருப்பூர்மாவட்டம்

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

Last updated: February 3, 2025 10:18 am
February 3, 2025
67 Views
Share
SHARE

ஜன:3

1திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி அனைத்துறை அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் /குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன். தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி அனைத்துறை அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில்,

க.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர்  மோகனசுந்தரம், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) குமாரராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
10 லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டம்
அண்பூண்டி கிரியேட்டிவ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

January 4, 2025
76 Views
சேலம் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை ரூ.213 ஆக உயர்வு
சுசீந்திரம் அருகே இளம் பெண்ணை தாக்கிய கணவன்- மாமியார் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account