By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் நகராட்சி முன்னாள் ஊழியர்களிடம் ரூ.32 லட்சம் மோசடி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் நகராட்சி முன்னாள் ஊழியர்களிடம் ரூ.32 லட்சம் மோசடி.
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் நகராட்சி முன்னாள் ஊழியர்களிடம் ரூ.32 லட்சம் மோசடி.

Last updated: October 14, 2026 4:12 pm
October 14, 2026
5 Views
Share
SHARE

குளச்சல், அக் : 14

குமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியில் துப்புரவுப் பணி மேற்பார்வையாளராகப் பணியாற்றி தற்போது அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணியாற்றி வரும் நபர்

குளச்சல் நகராட்சியில் பணியாற்றியபோது, ஓய்வுபெற்ற சக ஊழியரிடம் அவரது ஓய்வூதியப் பணமான ரூ.27 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கு வட்டி தருவதாகக் கூறியதாகத் தெரிகிறது. இதேபோல், மேலும் சிலரிடம் ரூ.5 லட்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பெற்ற பணத்துக்கு வட்டி கொடுக்காமலும், அசல் தொகையைத் திருப்பித் தராமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பணத்தைத் திருப்பிக் கேட்ட ஓய்வு பெற்ற ஊழியரை துப்புரவு மேற்பார்வையாளர் மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர் அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்
மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் சிவாஜியின் 24-வது ஆண்டு நினைவு தினம்

July 23, 2025
101 Views
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 18 உதவி கலெக்டர்களுக்கு பயிற்சி
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
500 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account