By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்

Last updated: April 22, 2025 12:54 pm
April 22, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 20

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வட்டக்கோட்டையில் தபால் துறை சார்பாக நடைபெற்ற பாரம்பரிய நடைபயணம்.

உலகளவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ம் தேதி கொண்டாடப்படும் உலக பாரம்பரிய தினம் இவ்வாண்டு (2025) “பேரழிவுகள் மற்றும் மோதல்கள் பாரம்பரிய இடங்களை எவ்வாறு அபாயத்திற்கு உள்ளாக்குகின்றன” என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வை முன்னிட்டு இந்திய தபால் துறையின் சார்பில் ஏப்ரல் 17, 2025 அன்று வட்டக் கோட்டையில் பாரம்பரிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக கலந்து கொண்டனர்.

18ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு கட்டிய கடலோர பாதுகாப்புக் கோட்டையான வட்டக்கோட்டை தமிழ்நாட்டின் முக்கிய பாரம்பரிய பயண இடமாக திகழ்கிறது. அழகான கட்டிடக்கலை, கடல் பார்வை மற்றும் வரலாற்றுப் பின்னணியால் இது சிறப்பிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடி அசைத்து நடைபயணத்தை துவக்கிவைத்தார். பின்னர் மக்கள் தொடர்பு அதிகாரி சிவகுமார் இளம் தலைமுறையினருக்கு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் கலாச்சார அடையாளங்கள், முன்னோர்களின் அறிவு மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

அஞ்சலக ஆய்வாளர் மகாராஜன், வணிக அதிகாரி ராம்குமார், தொல்லியல் துறை அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்

March 18, 2026
48 Views
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி: எஸ்பி துவக்கி வைத்தார்
கோவையில் 79-வது சுதந்திர தின விழா
அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account