By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
திருப்பூர்மாவட்டம்

1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Last updated: September 17, 2024 11:19 am
September 17, 2024
62 Views
Share
SHARE

திருப்பூர், செப். 17:

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர் திவாகரன் மற்றும் பகுதி செயலாளர் மியாமி அய்யப்பன் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நஞ்சப்பா பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 383 பேருக்கும், விஜயாபுரம் அரசு பள்ளியை சேர்ந்த 133 மாணவர்கள் மற்றும் 70 மாணவிகளுக்கும், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 102 பேருக்கும், மாணவிகள் 98 பேருக்கும், சின்னச்சாமி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 192 பேருக்கும், எம்.என். முருகப்ப செட்டியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 189 பேருக்கும் என மொத்தம் 1167 பேருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்
கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்
தியாகி வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்கள் நலன் சங்கம் முதலாண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகவும் கோலாலமாக நடைபெற்றது

September 11, 2024
124 Views
ஹெல்த் மிஷன் சர்வீஸ் சென்டரில் குழந்தைகளுக்கான சிறப்பு கூட்டம்
முன்னாள் முதலமைச்சர் அவர்களின் 122 வது பிறந்தநாள்
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்துவாக்காளர் பட்டியல்
பாரதிய ஜனதா கட்சி என்பது கீழ் இழுக்கும் சக்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account