By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ஈரோடுதமிழ்நாடு

சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Last updated: September 7, 2026 2:38 pm
September 7, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, செப். 7:

பெருந்துறை முதல் சென்னிமலை அத்திக்காடு வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2026–27-ன் கீழ் ₹65.50 கோடி மதிப்பீட்டில், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் முதல் சென்னிமலை அத்திக்காடு வரையிலான இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்கின.

இதற்காகச் சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தினசரி இச்சாலையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சாலையோரங்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர் பணிகளை நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முக்கிய மாநில நெடுஞ்சாலைப் பணி நீண்டகாலம் முடங்குவது பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருடன் ஆலோசித்து பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையோரப் பள்ளங்கள் மற்றும் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் இரவு நேரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, பணிகளின் முன்னேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

துறையூர் அருகே ஏரியில் பற்றி எரியும் காட்டுத் தீ
கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
முளங்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதமிழ்நாடுதருமபுரிமாநிலம்மாவட்டம்

தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”

October 15, 2025
59 Views
நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
251 நிவாரண மைய ங்கள் 21 புயல் பாதுகாப்பு மையங் கள்
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கான பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account