By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போத்தனூர் சுற்றுவட்டார கல்லூரி மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > போத்தனூர் சுற்றுவட்டார கல்லூரி மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

போத்தனூர் சுற்றுவட்டார கல்லூரி மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை!

Last updated: August 24, 2026 2:06 pm
August 24, 2026
9 Views
Share
SHARE

கோவை, ஆக. 24:

தமிழக அரசின் ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை முன்னிறுத்தியும், கோவை மாநகரை ‘போதையில்லா கோவை’ என்ற நிலையை உருவாக்கும் நோக்கிலும், கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படியும், போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் சரக உதவி ஆணையர்களின் வழிகாட்டுதலின்படியும் இந்த சோதனை நடைபெற்றது.

இதன்படி, D3 போத்தனூர், D4 குனியமுத்தூர் மற்றும் D2 செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார், தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் ஆண்கள் விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், BK புதூர் மற்றும் பாலு கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு காவல் குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடக்கூடிய நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த திடீர் சோதனை நடவடிக்கை, போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு காவல்துறையின் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே காவல்துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாத்து, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான தொடர் சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
கன்னியாகுமரி மாவட்டம் குட் விஷன் சேவா டிரஸ்ட் நடத்திய களரி கலை விழா – 2026 : அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
சின்னதடாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா: பத்மஸ்ரீ ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தென்தாமரைகுளம், சீதப்பால் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது

July 13, 2026
33 Views
மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
மதிய உணவுக்கு மதுரை சிட்டி அரிமா சங்கம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account