By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இ.என்.டி.டாக்டர் சிவக்குமார் கிளினிக்கில் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம்: யாகரிஷி வராஹ குருஜி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இ.என்.டி.டாக்டர் சிவக்குமார் கிளினிக்கில் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம்: யாகரிஷி வராஹ குருஜி திறந்து வைத்தார்
தமிழ்நாடுமருத்துவம்வேலூர்

இ.என்.டி.டாக்டர் சிவக்குமார் கிளினிக்கில் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம்: யாகரிஷி வராஹ குருஜி திறந்து வைத்தார்

Last updated: July 13, 2026 5:44 pm
July 13, 2026
6 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 13 –

வேலூர் ஆபீஸ் லைன், கிருஷ்ணா நகரில் (ஐ சி ஐ சி ஐ வங்கி பக்கத்தில்) இ.என்.டி கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர். எ.சிவகுமார். காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரான இவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் அனுபவம் பெற்றவர். வேலூர், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு தலைவராகவும், மருத்துவ கண்காணிப்பாளராகவும், மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இது தவிர சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் ஃபெலோஷிப்பாக உள்ளார்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவ சிகிச்சையில் நிபுனத்துவம் பெற்ற டாக்டர் சிவக்குமார், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு உலக தரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், நவீன உபகரணங்களுடன் தனது கிளினிக்கை விரிவுபடுத்தி உள்ளார். இதன் துவக்க விழா நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிகொண்டா அருகே உள்ள ஸ்ரிஸ்தலம் ஸ்ரீ வாராஹி ஷேத்திரத்தை சிருஷ்டித்த யாகரிஷி ஸ்ரீ வராஹ குருஜி கலந்து கொண்டு சிறப்பு யாகம் செய்து நவீன சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு வந்தவர்களை டாக்டர்கள் சிவகுமார், நிவேதிதா சிவகுமார், விஷ்ணு, கிருத்திகா விஷ்ணு ஆகியோர் வரவேற்றனர்.

இதுகுறித்து டாக்டர் எ.சிவகுமார் கூறுகையில்: காது, மூக்கு, தொண்டை மற்றும் தலைச்சுற்றல், மயக்கம், தள்ளாடுதல் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு வேலூர் மாவட்டத்திலேயே முதன் முறையாக உலக தரத்தில் நவீன கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக நவீன ரக கருவிகள் கிளினிக்கில் பொருத்தப்பட்டுள்ளது. எங்களை நாடிவரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து அவர்களை முழுமையாக குணப்படுத்தி அனுப்புவது எங்களது நோக்கம். இந்த மையத்தின் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சித்தூர் மாவட்ட மக்கள் குறைந்த செலவில் நிறைவான சிகிச்சை பெற முடியும்.

எங்களது சிகிச்சை மையம் தினமும் பிற்பகல் இயங்குகிறது. இனிவரும் காலங்களில் வெளியூரில் இருந்து வரும் நோயாளிகளுக்காக தினமும் காலையும், மாலையும் சிகிச்சை மையம் இயங்கும். இவ்வாறு டாக்டர் சிவகுமார் கூறினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் அருணன், பரணி, டி.நந்தகுமார், ராமரத்தினம், அருளாளன், செந்தாமரை கண்ணன், குமரேசன், காளிதாஸ், சுபபிரியா, த.வெ.க., வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் நடந்து சென்ற 72 வயது முதியவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தையில் சப்தஸ்தான திருவிழா தொடக்கம்
ஆங்கிலத்தில் அசத்தி வரும் 6 வயது சிறுமி: கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அமைச்சர் பி.மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

November 30, 2024
53 Views
தார் ஆலையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி; இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்
டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து விபத்து. 4 பேர் படுகாயம்
தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account