By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

Last updated: September 13, 2024 11:10 am
September 13, 2024
48 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,செப்.13- அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநில மாநாடு குறித்து கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலப்பட்டி சி.ரமேஷ், கிருஷ்ணன், முனியப்பன், நகர செயலாளர் கணபதி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலை செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்,சேலம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெய்ச்சந்திரன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்  ஜெயலட்சுமி, இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநாடு குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மைய மாவட்டத்தில் சார்பாக மாநாட்டிற்கு சுமார் 5000 பெண்களை திரளாக கலந்து கொள்ள செய்வது,ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிராமங்கள் தோறும் விளம்பர பலகை சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்வது, ஒவ்வொரு ஒன்றியங்களிலும் கிராமம் மற்றும் நகரங்களில் மாநாடு குறித்து துண்டறிக்கைகளை  கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவை அதிகமாக புழங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறையை கண்டிக்கிறோம், உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அம்பேத்கர் அரசு ஊழியர் ஐக்கிய மாவட்ட அமைப்பாளர் லட்சுமணன், வேப்பனப்பள்ளி ஒன்றிய பொருளாளர் சிவப்பிரகாசம், சூளகிரி ஒன்றிய பொருப்பாளர் பேபி, முருகம்மாள், லதா, சரஸ்வதி, பவுல்ராஜ், சிலம்பரசன், காவேரிப்பட்டினம் ஒன்றிய பொறுப்பாளர் பலராமன் உள்பட மாவட்ட ஒன்றிய நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி சி.ரமேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்
77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மதுரை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூரில் பன்முக கால்நடை மருத்துவமனையில் இயக்குனர் ஆய்வு
குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

தாய்லாந்து பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாராட்டு விழா

March 9, 2026
31 Views
தீபாவளி நல்வாழ்த்துக்கள்: விஜய் வசந்த் எம்.பி
ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை
பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா
அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account