By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம் சூரத் குமாரின் 107வது ஜெயந்தி விழா பகுதி விமர்சனம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம் சூரத் குமாரின் 107வது ஜெயந்தி விழா பகுதி விமர்சனம் நடைபெற்றது
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம் சூரத் குமாரின் 107வது ஜெயந்தி விழா பகுதி விமர்சனம் நடைபெற்றது

Last updated: December 2, 2025 4:55 pm
December 2, 2025
64 Views
Share
SHARE

விளாத்திகுளம், டிசம்பர் 02 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள யோகிராம் சூரத்குமார் நாமகேந்திரத்தில் பகவான் யோகிராம் சூரத்குமாரின் 107-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10 வது ஆண்டாக யோகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விசிறி விநாயகருக்கு பூஜை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், அதிகாலையில் சிறப்பு யாகசாலை மற்றும் பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் 1 மணி அளவில் பகவான் யோகிராம் சூரத்குமாருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் தைலக்காப்பு நிகழ்ச்சி
நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்
தருமபுரி குப்பாகவுண்டர் தெரு மாரியம்மன் கோவில் ஆடி விழா: பக்தி பரவசத்தில் பால்குட ஊர்வலம்
விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ மார்கண்டேயன் உத்தரவு
தருமபுரி டான் போஸ்கோ கல்லூரியில் “ஜனனம்” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்மாவட்டம்

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்மகா கும்பாபிஷேக விழா

March 14, 2025
65 Views
இலவச கண் சிகிச்சை முகாம்
காப்புக்காட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
வாக்கு எண்ணிக்கை நிறைவு: கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account