By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யுவராஜா பவுண்டேசன் சார்பில் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > யுவராஜா பவுண்டேசன் சார்பில் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
ஈரோடுதமிழ்நாடு

யுவராஜா பவுண்டேசன் சார்பில் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

Last updated: July 16, 2026 2:49 pm
July 16, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 16 –

மறைந்த முதல் அமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு யுவராஜா பவுண்டேசன் சார்பில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 60 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் விருது மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு யுவராஜா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் தாளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் அரிமா சங்க தலைவர் யுவராஜா மற்றும் சங்கமேஸ்வரர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு பவுண்டேசன் தலைவர் யுவராஜா கூறியதாவது: தமாகாவில் மாநில பொதுச் செயலாளராக இருந்த நான் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளேன். இப்போது எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. இருப்பினும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல் கட்சியில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும். முதல் அமைச்சர் விஜய் தலைமையில் லஞ்சம் லாவண்யமற்ற சிறப்பான ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவெறும்பூர் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்
கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்குதல்
தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் எல்ஐசி முகவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குமரி கடற்கரைப் பகுதிகள்

May 8, 2024
143 Views
எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி
வாக்ஸ் குழுமத்தின்17 வது நிறுவனர் தின விழா
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account