By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாநகரில் போக்குவரத்து சீரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாநகரில் போக்குவரத்து சீரமைப்பு
சேலம்தமிழ்நாடு

சேலம் மாநகரில் போக்குவரத்து சீரமைப்பு

Last updated: July 11, 2026 2:25 pm
July 11, 2026
7 Views
Share
SHARE

சேலம், ஜூலை 11 –

சேலம் மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொது மக்களின் நலன் கருதியும், நோயாளிகளின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை குறைத்து சீரான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் 12.7.2026 முதல் சோதனை அடிப்படையில் சேலம் மாநகரில் புதிய போக்குவரத்து வழித்தட மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக ப்ரீத்தம், பிரணவ் மற்றும் எஸ்.கே. எஸ் ஆகிய மருத்துவமனைகளுக்கு சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைக்காக வருகை தரும் பொது மக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊர்திகளுக்கு‌ எந்த வித சிரமமும் ஏற்படாத வகையில் பொது மக்களின் உயிரை காக்கும் பொருட்டு சேலம் மாநகரில் போக்குவரத்து சீரமைப்பை ஒழுங்கு படுத்தும் விதமாக சேலம் மாநகர காவல் துறையினருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சோதனை அடிப்படையில் இன்று 12.07.2026 முதல் பிருந்தாவன் சாலை மற்றும் அதனை ஒட்டி உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் ஊர்திகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் ஓமலூர் பிரதான சாலையிலிருந்து வழக்கம் போல் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது. எனினும் வெளியே வரும் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை பகுதிக்கு சென்ற வாகனங்கள் எஸ். கே.எஸ் மருத்துவமனை சாலை- செவன்த் கிராஸ் சாலை- எல்ஐசி காலனி சாலை வழியாக வெளியே வந்து ஓமலூர் பிரதான சாலையை அடைய வேண்டும். எல்.ஐ.சி காலனி ஏழாவது கிராஸ் சாலை மற்றும் வசந்தம் ஹோட்டல் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் எஸ்.கே.எஸ் மருத்துவமனை சந்திப்பு வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இதற்காக எல்ஐசி காலனி சாலை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிருந்தாவன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பி ஏழாவது கிராஸ் சாலை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் நேரடியாக ஓமலூர் பிரதான சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளதால் அதன் செயல் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட போக்கு வரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி போக்குவரத்து காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்துக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஆசாரிப்பள்ளத்தில் 5-வது நாளாக செவிலியர் போராட்டம்: அரசு செவிசாய்க்க வேண்டும்; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு
“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” : கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 சீசன் 2 பிப்., 22-ம் தேதி நடக்கிறது
நடுவழியில் நின்ற லிஃப்ட்; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கி பரிதவிப்பு; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் லிப்டை உடைத்து பத்திரமாக மீட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!

June 21, 2025
37 Views
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்
புதிய நிர்வாகிகள் தேர்வு
10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா
குமரி முழுவதும் சாரல் மழை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account