By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை அனுசரிக்க ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை அனுசரிக்க ஆலோசனைக் கூட்டம்
அரியலூர்மாவட்டம்

கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை அனுசரிக்க ஆலோசனைக் கூட்டம்

Last updated: December 26, 2024 11:09 am
December 26, 2024
114 Views
Share
SHARE

அரியலூர், டிச;23

 

அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று அரியலூர் மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 28 தேதி முதலாம் ஆண்டும் நினைவுநாளை அனுசரிக்க  ஆலோசனை கூட்டம் காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்ட கழக செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. 

 

முன்னிலை மாவட்ட கழக பொருளாளர் சக்திவேல் மாவட்ட துணை செயலாளர்கள் சக்தி பாண்டியன், ரவி தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் நிகழ்ச்சிக்கு வரவேற்புரை அரியலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ரவி மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, மோகன்தாஸ், திருமானூர் கிழக்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன் ஆண்டிமடம் ஒன்றியம் வடக்கு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்கள் குமார தேவன், ரவி  ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் சின்ன பான்டு செந்துறை ஒன்றிய கழக செயலாளர்கள் வடக்கு செல்வராஜ் தெற்கு ராஜேந்திரன் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

நன்றியுரை அரியலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சசிகுமார் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

தீர்மானங்கள் வருகின்ற 28-12-2024 அன்று முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினை தினத்தை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி கிளை கழகம் தொண்டர்கள் சார்பில் 1000 பேர் சென்னையை நோக்கி தலைவர் கேப்டன் அவர்களுடைய குருபூஜை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்த இருக்கிறோம் மற்றும் சென்னையிலே அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பாக மென அஞ்சலி ஊர்வலம் நடைபெறும் அதற்கான ஏற்பாட்டை மாவட்ட கழக செயலாளர் இராம. ஜெயவேல் ஏற்பாடு செய்து உள்ளார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு
ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்
திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் சார்பாக 2ம் ஆண்டு ஆண்கள் ஐவர் ஒருநாள் ஹாக்கி போட்டி
தாசில்தார் அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருவாரூர்

விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி

December 20, 2025
72 Views
ரூ.2000 கோடி ஒதுக்க பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
ஆன்மீக புத்தக நிலையம் தமிழக முதல்வர் திறந்தார்
மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
தாணுலிங்கநாடார் 110-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account