By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி நிர்வாகி நடைபயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி நிர்வாகி நடைபயணம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி நிர்வாகி நடைபயணம்

Last updated: June 19, 2026 6:36 pm
June 19, 2026
6 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 19 –

ராகுல்காந்தியின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர மாநில ராஹா உதய இந்தியா அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகி இன்று தொடங்கினர்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் உயர் நீதிமன்ற வக்கீலுமான கட்டோரி வெங்கடேஷ்வரலு, இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும், அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி ராஜீவ்காந்தி சிலை முன்பு இருந்து தனது நடைபயணத்தை இன்று துவக்கினார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் கொடியசைத்து நடைபயணத்தை துவக்கி வைத்தார்.

இந்த நடைபயணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை கடந்து அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாதத்தில் காஷ்மீரில் நிறைவு செய்கிறார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார தலைவர் சாம்சுரேஷ்குமார், மாவட்ட பொது செயலாளர் தாமஸ், கன்னியாகுமரி நகர தலைவர் சந்தியாகு ராயப்பன், துணை தலைவர் கிருஷ்ணன் பிள்ளை, மற்றும் நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் பொது குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், பாண்டியன், மாவட்ட பொது செயலாளர் சாமுவேல் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கன்னியாகுமரி காந்தி மண்டப அஸ்தி கட்டிடம், காந்தி மண்டப வளாகத்தில் உள்ள பாரதமாதாசிலை மற்றும் காமராஜர் சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட் ஜங்ஷனில் உள்ள ராஜீவ்காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே வீட்டுக் கூரையில் புகையிலை பதுக்கல்; 50 ஆயிரம் அபராதம்
மொடக்குறிச்சியில் 19ந் தேதி அமித்ஷா பிரசாரம்: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் பேட்டி
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
குமரியல் இரவில் கடை திறக்க அனுமதி
‘திட்டங்களை பார்த்து திமுகவிற்கு ஓட்டளியுங்கள்: அதிமுக வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்’
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

145 பயனாளிகளுக்கு ரூபாய் 20.28 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

June 29, 2024
87 Views
திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் சாதிக் கண்டனம்!!
நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
மாறாத சுவைக்கு உத்திரவாதம் அளிக்கும் – மதுரம் பிராண்ட் அரிசியை தீப நகரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account