By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

1007 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி

Last updated: July 10, 2024 11:48 am
July 10, 2024
99 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 10

 

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சாா்பில், அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 1007 பேருக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் கையடக்க கணினிகளை வழங்கிப் பேசியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 சரகங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தலா ரூ.20 ஆயிரம் மதிப்பில் நாகா்கோவில் சரகத்தில் 178, திருவட்டாறில் 105, குழித்துறையில் 99, தக்கலையில் 113, குளச்சலில் 117, கருங்கலில் 79, முன்சிறையில் 92, ராஜாக்கமங்கலத்தில் 119, சுசீந்திரத்தில் 105 என மொத்தம் 1007 கையடக்க கணினிகள்ரு.2.15 கோடி மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இக்கணினியை நல்ல முறையில் பயன்படுத்தி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா், மாணவிகளின் கல்வித் தரத்தை உயா்த்திட வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கப்பள்ளி, நாகா்கோவில்) தாம்சன், மாவட்ட மெட்ரிக் பள்ளிஅலுவலா் (பொறுப்பு) முருகன், வட்டார கல்வி அலுவலா் (குளச்சல்), ஹரிகுமாா், காா்த்திகேயன் நாயா், முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் கில்பா்ட், பள்ளி முதல்வா் பின்ஸிஜெபாஸ்டின், முளகுமூடு பேரூராட்சித் தலைவா் ஜெனுஷா, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், தொடக்கப் பள்ளிஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விளம்பரம்

You Might Also Like

களியலில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி
வளையப் பந்து போட்டியில் சாதித்து காட்டிய வாறுதட்டு பள்ளி
மாதாந்திர பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின்தடை
விபத்துகளை தடுக்க ஒலி ஒளி எழுப்பும் டவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்

August 5, 2025
43 Views
பாஜகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு
காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
வெள்ளிமலையில் இலவச கண் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account