By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்

Last updated: June 10, 2026 5:47 pm
June 10, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 10 –

குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (55). இவர் கேரள மாநிலம் கொல்லம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு புனலூரில் இருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். குழித்துறை சந்திப்பில் ரயில் நின்ற போது தான் கொண்டு வந்த பையை மறந்து வைத்துவிட்டு ஜெயசீலன் கீழே இறங்கி சென்றுள்ளார். அந்தப் பையில் ரூ 7.48 லட்சம் பணம் இருந்தது.

சிறிது நேரத்திற்கு பின்னர் ரயிலில் பையை மறந்து வைத்துவிட்டு இறங்கியது அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். போலீசார் ரயிலில் சோதனை நடத்துவதற்குள் வள்ளியூர் இருந்து கிளம்பியது. இதை அடுத்து நாங்குநேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் ரயிலில் வந்ததும் ஜெயசீலன் பயணம் செய்த முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது அவரது பேக் கிடைத்தது. பணமும் அப்படியே இருந்தது.

இதை அடுத்து அந்த பேக் திருநெல்வேலி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஜெயசீலனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக திருநெல்வேலி சென்று பணத்தை பெற்றுக் கொண்டார். தனது பணத்தை மிக விரைவில் மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசாருக்கு ஜெயசீலன் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
சிறு சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு
குமரி வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 3 வருட சிறை: பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
குமரி தலைமை அகஸ்தீஸ்வரம் வருவாய்வட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

September 4, 2024
90 Views
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் +2 தேர்ச்சியில் மாநில அளவில் 34-வது இடத்தை பிடித்துள்ளது.
மறுவாழ்வு முகாமில் பூங்கா அமைக்க ஆய்வு
சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம்
வழக்கறிஞர் கொலை குண்டாஸில் 3இளைஞர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account