By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா: விடிய விடிய ஞான புகழ்ச்சி பாடல் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா: விடிய விடிய ஞான புகழ்ச்சி பாடல் நடைபெற்றது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா: விடிய விடிய ஞான புகழ்ச்சி பாடல் நடைபெற்றது

Last updated: January 5, 2026 6:44 pm
January 5, 2026
23 Views
Share
SHARE

தக்கலை, ஜன. 5 –

குமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள மேட்டுக்கடையில் சில காலங்கள் வாழ்ந்து, அற்புதங்களும் அதிசயங்களும் செய்து உயிரோடு சமாதியானார் என நம்பப்படும் மாமேதை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியில்லாவின் ஆண்டு பெருவிழா கடந்த டிச.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்றிருந்து தொடர்ந்து நடந்து வருகின்ற விழாவில் மவுலிது பாடுதல், மார்க்கப் பேருரைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இவ் விழாவின் மிக முக்கிய நிகழ்வாக இறைவனை புகழ்ந்து பீரப்பா எழுதி பாடிய 18 – ஆயிரம் பாடல்களின் தொகுப்பாக வெளிவந்த 23- நூல்களில் ஒன்றான ஞானப்புகழ்ச்சி பாடலை பாடும் நிகழ்ச்சி நேற்று இரவு 9 மணிக்கு தர்காவில் வைத்து தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் கல்குளம் தாசில்தார் சுனில்குமார், பள்ளி விழா குழு உறுப்பினர்களான ஜெகபர் சாதிக், அப்துல் நாசர், அப்துல் கபூர், அப்துல் கமால், அபுதாகீர், ஹல்லாஜ், கமாலுதீன், முபாரக் அலி மற்றும் அஞ்சு வன்னம் பீர்முகமதியா முஸ்லீம் அசோசியேஷன் முன்னாள் நிர்வாகிகள், ஜமாத் பெரியவர்கள், பெண்கள், சிறுவர்கள், என திரளானோர் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று 4-ம் தேதி அதிகாலை வரை தொடர்ச்சியாக நடந்த பாடல் பாடும் நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 4 – மணிக்கு பிரமாண்ட நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இது போல் ஜன.6-ல் மூன்றாம் சியாறத் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் வருவாய்துறை, வக்ஃபு வாரியம் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
பாராளுமன்றத்தில் விவாதிக்க விஜய் வசந்த் எம் பி நோட்டீஸ்
இன்ஸ்டாவில் போலி கணக்குத் தொடங்கி பள்ளி மாணவி நகை பறித்த வகுப்பறை தோழி
கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு
தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கோரிக்கை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மகன் தீக்குளித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை

February 28, 2025
33 Views
தேசிய அஞ்சல் வார விழா
பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி
மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் விவசாயிகள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account