By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் சரக காவல் துறையின் பழுதடைந்த கணினிகள் ஜூன் 15ல் ஏலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் சரக காவல் துறையின் பழுதடைந்த கணினிகள் ஜூன் 15ல் ஏலம்
சேலம்தமிழ்நாடு

சேலம் சரக காவல் துறையின் பழுதடைந்த கணினிகள் ஜூன் 15ல் ஏலம்

Last updated: June 9, 2026 7:05 pm
June 9, 2026
18 Views
Share
SHARE

சேலம், ஜூன் 9 –

சேலம் சரக அலுவலகம் மற்றும் சேலம் மாவட்ட ஆயுதப்படை, காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாதனங்களை தற்போது பழுது அடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக 15.6.2026 தேதி காலை சுமார் 10 மணிக்கு சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகம் மற்றும் சரக காவல் அலுவலத்தில் ஏலம் விடப்பட உள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு 11.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

மேலும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அரசு விதிகள் மற்றும் அரசு வழிகாட்டுதலுக்கு இணங்க தகுதி சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும் பழைய கணினிகள், துணைக் கருவிகள் மற்றும் சாதனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் ஏல விடும் நாளன்று காலை ரூ.500/= ஐ முன்வைப்புத் தொகையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். சேலத்தில் பங்கேற்று கழிவு பொருட்களை ஏலம் எடுத்தவர்கள் மற்றும் பொருட்களுக்கு உரிய ஜி.எஸ்.டி தொகையுடன் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
பிரதமரின் பாலபுரஸ்கார் விருது: குமரி கலெக்டர் அறிவிப்பு
புதுக்கடை அருகே எம் சேன்ட் கடத்திய டிப்பர் வாகனம் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு வட்டம்

November 21, 2024
72 Views
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பூமி பூஜை துவக்க விழா
மீனவர்கள் மீது தாக்குதல் 8 பேர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account