By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா

Last updated: June 1, 2026 7:20 pm
June 1, 2026
35 Views
Share
SHARE

கமுதி, ஜூன்1 –

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை முன்னோடிகளில் ஒருவருமான அஞ்சலையம்மாளின் 136-வது பிறந்தநாள் விழா, ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் கமுதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

அஞ்சலையம்மாளின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மதன், அவரது தியாகம் மற்றும் தேசப்பற்றை நினைவுகூர்ந்தார். நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கமுதி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டையூர் கிராமத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரகுமார் முன்னிலையில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இணைச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக நடைபெற்ற இந்த நலத்திட்ட நிகழ்ச்சிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

கோபியில் விஜிஎம் பல்துறை சிறப்பு மருத்துவ மையம் திறப்பு!
ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா
குமரி – கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடிகளில் துணை ராணுவ படை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் ஜேகே டாக்ஸி துவக்க விழா!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தின விழா

August 25, 2025
54 Views
பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் விவசாயிகள்
அண்டை மாநில மதுபானங்களை கடத்தியவர் கைது
ரூ. 9.9 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account