By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு

Last updated: November 5, 2024 9:24 am
November 5, 2024
75 Views
Share
SHARE

அழகப்பா கல்லூரி மாணவர்கள்  தொண்டி அஹமது யாசின் ராகுல் முதல் பரிசு பெற்று அசத்தல்!

 

 

ராமநாதபுரம், நவ.5-

ராமநாதபுரம் மாவட்டம் 

தொண்டியில் போதைக்கு  எதிரான விழிப்புணர்வு இறகுப்பந்து விளையாட்டு போட்டி  தமுமுக ஸ்போர்ட்ஸ் கிளப் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தொண்டி ராலி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில்  தமுமுக மாநில செயலாளர் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி எம் சாதிக் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது. 

இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் 

  தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி வரவேற்றார். ரஹ்மத்துல்லாஹ்   தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா   தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை தலைவர்  எல்ஆர்சி ராஜசேகர் பாரத் பவர் ஜிம் ஆனந்த் டாப் டெக்ஸ் முகமது பைசல் தமுமுக செயலாளர் முகமது மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் ஆட்டத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் சார்பு ஆய்வாளர்  குமார்  தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி லியாகத் அலி  தொடங்கி வைத்தனர்.

 ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டியில் அழகப்பா கல்லூரி மாணவர் தொண்டி அகமது யாசின்,  ராகுல் முதலிடமும் பரமக்குடி கல்யாண் கந்தவேல் இரண்டாம் இடமும் மூன்றாம் இடம் தொண்டி சதீஷ் பாலா பரமக்குடி தவனேஸ் ஸ்டீபன் ஆகியோர் பெற்றுனர்.

 

மாநில அளவிலான ஓபன் போட்டியில் காரைக்கால் சச்சின் மனுநீதி முதலிடமும் திருச்சி லோகேஷ் தர்மா இரண்டாம் இடமும் காரைக்குடி வீரபாண்டி மணிரத்தினம் கம்பம் குரு தாமரை மூன்றாம் இடமும் பெற்றனர். மாநில அளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான விளையாட்டில் முதலிடம் கம்பம் கபீர் இளையராஜா இரண்டாம் இடம் காரைக்கால் அப்துல் ரஹீம் ஹபீப் மூன்றாம் இடம் சென்னை கிறிஸ்டோபர் கந்தவேல்

காதர் குமார் ஆகியோர் பரிசு பெற்றனர். இப் போட்டிகளில் 60க்கும் மேற்பட்ட மதுரை கம்பம் திருநெல்வேலி திருச்சி காரைக்குடி கன்னியாகுமரி சென்னை பாண்டிச்சேரி காரைக்கால் புதுக்கோட்டை அறந்தாங்கி பட்டுக்கோட்டை ராமநாதபுரம் பரமக்குடி தொண்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான அணிகள் பங்கு பெற்றன. போட்டியின் சிறப்பு அழைப்பாளராக இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்து பரிசளித்த திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராம கருமாணிக்கம், ஒன்றிய பெருந்தலைவர் முகமது முக்தார்,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, ஒன்றிய செயலாளர் ராஜாராம், நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர்  பாண்டிச்செல்வி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் 

 சுமதி முத்துராக்கு ,  வாழ்த்துரையாக பொறியாளர் எம்எம் அபூபக்கர் அப்துல் ரவூப் நிஸ்தார்   வட்டாரா ஐக்கிய ஜமாத் தலைவர்   அய்யூப் கான் . செயல் அலுவலர் செய்யது அலி  மனிதநேய மக்கள் கட்சி பேரூர் செயலாளர் பரக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக விளையாட்டு அணி தலைவர் காதர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தமுமுக விளையாட்டு அணி தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டு வீரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நீட் தேர்வில் ஈரோடு அளவில் ‘ஆகாஷ்’ மாணவன் நிகில் சிவானந்தம் முதலிடம்: கேடயம் வழங்கி பாராட்டு
காக்கங்கரை இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
தின தமிழ் பத்திரிக்கை செய்தி எதிரொலி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்
மதியழகன் எம் எல் ஏ ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது

July 7, 2026
38 Views
குழு நிதியிலிருந்து பராமரிப்பு வேலைக்காக 3. 1/2 லட்சம்
மதங்களை தாண்டி மனிதநேயம் மலர்ந்த தருணம்: தேவதானப்பட்டியில் ஒற்றுமையின் உண்மை முகம்!
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account