By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
தென்காசிமாவட்டம்

கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்

Last updated: November 25, 2024 9:49 am
November 25, 2024
161 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி  ஒன்றியத்துக்குட்பட்ட கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்   உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சிமன்ற தலைவர் ஈஸ்வரி  தலைமையில்   நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கலந்து கொண்டார்.

 கிராமசபை கூட்டத்தில் ,  கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் கிராம ஊராட்சியில் தங்களை முழுமையாக  ஈடுபடுத்தி சிறப்பாக சேவை  புரிந்த  தூய்மை காவலர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கிராம சபை மூலம் பாராட்டு தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல் கிராம ஊராட்சியின்  முதுகெலும்பாக திகழும்  மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்தல்  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை  கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளுதல் தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு  பணிகளை மேம்படுத்துதல்  தீன் தயாள் உபாத்தியா கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம்  கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு கூட்டாண்மை வாழ்வாதாரம் 2024-2025 வாழ்வாதார திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர் மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் மற்றும் கிராமசபையின் ஒப்புதலுக்கு கொண்ட வர வேண்டிய இதர பொருள்கள்  குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கிராமசபைக்கூட்டத்தில்  பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்   பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா ,உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) உமா மகேஸ்வரி, தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், மாரியம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, கணக்கப்பிள்ளை  ஊராட்சிமன்ற துணைத்தலைவர்  ராமஜெயா மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பித்தப்பை கல் தொந்தரவு 15 சதவீதம் பேருக்கு உள்ளது
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
விளாத்திகுளம் அருகே தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024
குழித்துறை அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் – போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்வு நாள்

May 24, 2025
96 Views
வேலூரில் தேசிய குழந்தை அறுவை சிகிச்சை செவிலியர் மாநாடு
வசந்த மண்டப ஊஞ்சல் சேவையில் முருகப் பெருமான்
மத்தூர் ஒன்றியம் மலையாண்டஹள்ளி கிராமத்தில் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தித் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account