By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஏசி வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஏசி வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஏசி வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

Last updated: May 19, 2026 5:18 pm
May 19, 2026
10 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 19 –

தஞ்சாவூர் கே எம் சி துரித உணவகத்தில் குளிரூட்டி (ஏசி) சாதனம் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் 5 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் அருகே கேஎம்சி துரித உணவகத் தில் உள்ள உணவு தயாரிக்கும் கூடத்தில் குளிரூட்டி சாதனத்தில் பழுது ஏற்பட்டது.

உணவகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த குளுரூட்டியின் இயந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலை சேர்ந்த கணேசன் (43) ஈடுபட்டார். குளிரூட்டிக்கான வாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டபோது உருளையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அது வெடித்தது. இதனால் அந்த சாதனத்தின் பாகங்கள் சிதறியது மட்டுமல்லாமல் கட்டிடத்தில் இருந்த ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இந்த விபத்தில் கணேசன், இந்த பழுது பார்க்கும் பணி கண்காணித்துக் கொண்டிருந்த துரித உணவு ஊழியர்களான திருவையாறு அருகே உள்ள பொன்னாவரை பகுதியை சேர்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27), குழிமாத்தூரை சேர்ந்த சவேரியார் மகன் அருண் குமார் (26), இணைய வழி உணவு விநியோக நிறுவன ஊழியர்களான மனோஜிபட்டி வனதுர்க்க நகரை சேர்ந்த கலிய பெருமாள் மகன் கதிரேசன் (24), செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த துரைசாமி மகன் பிரேம் (26, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அஜித் குமார் (22) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தெற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்திற்கு சென்று காயம் அடைந்த 6 பேரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரவி ராஜ் உயிரிழந்தார். மற்ற 5 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து நடந்த இடத்திற்கு தஞ்சாவூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீஸ் வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையே விபத்தில் காயமடைந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முரசொலி எம்பி, விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு நலம் விசாரித்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பைங்குளத்தில் ஊராட்சி பணியாளர்கள் சார்பில் வாக்கு பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
மார்த்தாண்டம் அருகே பஸ்சுக்கு வழி விட்ட ஆட்டோ குளத்துக்குள் பாய்ந்தது; டிரைவர் உயிரிழப்பு
குமரியில் விதிமீறலில் ஈடுபட்ட 2 கல்குவாரிகள் மூடல்: போலீஸ் எஸ்பி ஸ்டாலின் அதிரடி
களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

அங்காள பரமேஸ்வரி சர்வ சக்தி மகா மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா.

May 26, 2025
129 Views
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
இடைதேர்தல் முடிவு நாம் தமிழர் கட்சிக்கு பலத்த வலிமையை பெற்று தந்துள்ளது.
திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்பிக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி
நிலக்கோட்டைவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account