By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது

Last updated: December 18, 2025 7:30 pm
December 18, 2025
209 Views
Share
SHARE

குளச்சல், டிச.19-

நாகர்கோவிலில் இருந்து பொழிக்கரைக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் பஸ் டிரைவராக ரமேஷ் (47) என்பவரும். கண்டக்டராக கண்ணபிரான் (37) என்பவரும் பணியில் இருந்தனர்.

பஸ் சூரங்குடி அருகே உள்ள அத்திக்கடை பகுதியில் செல்லும் போது, அதில் பயணம் செய்த இலந்தையடித்தட்டு, அண்ணா காலனியை சேர்ந்த தொழிலாளி செந்தில் ஆண்டவன் (46) என்பவர் திடீரென கண்டக்டர் கண்டபிரானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார். உடனடியாக டிரைவர் ரமேஷ் பஸ்ஸை நிறுத்தினார்.

இதற்கிடையே செந்தில் ஆண்டவன் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி கல்லை எடுத்து வீசினார். இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில் ஆண்டவனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தாக்குதலில் காயம் அடைந்த கண்டக்டர் கண்ணபிரானை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் ஆண்டவனை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காட்டில் காலாவதி குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு
குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி

July 18, 2024
111 Views
சட்டவிரோத மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
யார் சேர்ந்தாலும் வருகிற தேர்தலில் தவெக வெற்றி பெற முடியாது; தமாகா மாநில பொது செயலாளர் பேட்டி
ஆகாய விமான திருநாள் கொண்டாட்டம்
அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account