By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
தஞ்சாவூர்

100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி

Last updated: April 7, 2025 4:40 pm
April 7, 2025
53 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஏப்.7.
தஞ்சாவூர் கீழராஜவீதி அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்1 முதல் 5 வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணித பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை அளவிடும் நிகழ்வு 100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல். மற்றும் அடிப்படைத் திறன்கள் மேம்பாடு பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு, வட்டாரக் கல்வி அலுவலர் சீ. அம்பிகா, தஞ்சை மாவட்ட அரசு வழக்குரைஞர் சண்முக சுந்தரம், அரசர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசி ரியர் பழ,பிரகதீஷ், அபூர்வா அறக்கட்டளை நிறுவனர் சந்தன சாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெனட் சோபா, 24 மாமன்ற உறுப்பினர் சந்தான கிருஷ்ணன், அரசர் மேல்நிலைப் பள்ளி துணை தலைமையாசிரியர் பழனிவேல். அபாகஸ் பயிற்சியாளர் பாரதி மற்றும் வெங்கடேஷ்வரா தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இரமேஷ் மற்றும் இசக்கிமுத்து, பெற்றோர்கள் சார்பாக சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சிகளை அரசர் அரசு
உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய கோடை கால தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்!
தஞ்சாவூரில் இசையின் எதிரொலிகள் நூல் வெளியீட்டு விழா
தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

இலவச கண் சிகிச்சை முகாம்

December 10, 2024
57 Views
ஈஸ்டர் பண்டிகை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
சவுதிஅரேபியா இந்தியத்தூதரகம் ஏற்பாட்டில்
தண்டவாளத்தில் தண்டால் பயிற்சியாளர் மீது வழக்கு
துணிநூல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account