By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில் அழைக்கலாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில் அழைக்கலாம்
தஞ்சாவூர்மாவட்டம்

பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில் அழைக்கலாம்

Last updated: October 1, 2024 1:19 pm
October 1, 2024
99 Views
Share
SHARE

தஞ்சாவூர். அக்.1

குடும்ப வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பெண்கள் உதவி கோர 181என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம். மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட சமூக நல அலுவல கம் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சேவை மைய மாவட்ட செயலாக்கக் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் ஒருங்கிணை ந்த சேவை மையம் சுழற்சி முறை யில் 24 மணி நேரமும் செயல் படுகிறது .மகளிர் திட்டம் சார்பில் செயல்படுகிற மகளிர் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மகளிர் குழுக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் ஆகியோர் குடும்ப வன்கொடுமை மற்றும் பெண்களுக்கான உதவி கோரி 181 எண்ணுக்கு தொடர்பு கொண்டு மையத்தின் சேவை களை பெறலாம்.

அவசர நடவடிக்கை மற்றும் மீட்பு பணி, காவல் உதவி, மருத்துவ உதவி சட்ட உதவி, மனநல ஆலோசனை மற்றும் உடனடி தங்கும் வசதி(5நாட்களுக்கு) ஆகியவை மையத்தின் மூலம் அளிக்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர்
கூட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மாவட்ட சமூக நல அலுவலர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

பைபிள் பயிற்சி முகாம் திறப்பு விழா
2025 விருது வழங்கும் விழா
திமுக கவுன்சிலருக்கு பிறந்தநாள் விழா
பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

தென்காசி பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்

November 25, 2025
54 Views
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
முருகப்பெருமான் குதிரை வாகனத்தில்
மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account