By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்

Last updated: January 24, 2026 8:06 pm
January 24, 2026
111 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 24 –

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் பிள்ளை (55). பஸ் டிரைவர். இவரது மகள் அபிநயா (20). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி மாணவி அபிநயா தனது தந்தைக்கு போன் செய்து தோழி ஒருவரின் திருமணத்திற்கு செல்வதாகவும் திருமண நிகழ்ச்சி முடிந்து வந்ததும் போன் செய்வதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் அபிநயாவை தொடர்பு கொண்ட போது தோழி வீட்டில் இருப்பதாகவும் கல்லூரிக்கு செல்லவில்லை என்றும் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி வேறொரு செல்போனில் இருந்து வாட்ஸ் அப்பில் அழைத்து பேசிய நபர் ஒருவர் உனது மகளை பார்க்க வேண்டும் என்றால் உடனடியாக தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். அபிநயா செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து நீலகண்ட பிள்ளை வடசேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளதால் வடசேரி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிந்து சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ரூ.76.50 லட்சத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி
ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

September 27, 2025
68 Views
தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்
நிறுவனம் 16.5 மில்லியன் டாலர் நிதியுடன்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தஞ்சாவூரில் மாமன்னர் சரபோஜி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account