By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்

Last updated: May 18, 2026 7:01 pm
May 18, 2026
9 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 18 –

தஞ்சாவூரில் நடைபெற்ற கல்வி காவலர் பூண்டி கி. துளசி ஐயா வாண்டையார் 5ம் ஆண்டு நினைவு வேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப் பாளர் விஜயராகவன், கைத்தறி துறை ஓய்வு பெற்ற துணை இயக்குனர் டி எஸ் கே ராஜசேகர் மதிமுக தெற்கு மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தி பேசினார்கள்.

கல்வி உதவித்தொகை வழங்கி புகழஞ்சலி செலுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். முன்னதாக மேனாள் கல்லூரி முதல்வர் உரு. ராஜேந்திரன் தொகுப்புரை வழங்கினார்.
மேனாள் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக வழக்கறிஞர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது: சமூக நீதி, மதசார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமையை ஆகியவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி நடத்த வேண்டும். மத்திய அரசின் பி. எம். ஸ்ரீ. திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய திமுக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை அதே நிலைப்பாட்டை தான் இந்த அரசின் பின்பற்றும் என நம்புகிறேன், பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அதை மீறி மத்திய அரசு திணித்துக் கொண்டே வருகிறது. 23 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் எழுதிய நிலையில் வினாத்தாள் வெளியாகி, அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவி விலக வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும். நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு முந்தைய தொன்மை செப்பேடுகள் சோழ மண்டலத்திலேயே பல இடங்களில் இருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றார் வைகோ.

விளம்பரம்

You Might Also Like

முட்டம் பகுதியில் விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்: கலெக்டர் ஆய்வு
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
பழைய குற்றாலத்தில் அருவியில் பொது மக்கள் குளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை,ஸ்டாரெட்ஸ் கம்பெனியுடன் புரிந்துணர்வு

September 3, 2024
62 Views
நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு
ஊத்தங்கரையில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா
நீலகிரியில் நலிவடைந்து வரும் யூகலிப்டஸ் நீலகிரி தைலம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account