By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது: மேலும் 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது: மேலும் 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது: மேலும் 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்

Last updated: May 15, 2026 6:07 pm
May 15, 2026
40 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 15 –

நாகர்கோவில் அருகே உள்ள என் ஜி ஓ காலனி, மணிக்கெட்டி பொட்டல் சுடலை ஆண்டவர் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் அன்பையா. இவர் என்ஜிஓ காலனி காமராஜர் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அன்பையா வழக்கம்போல் இரவு 9 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதை அடுத்து நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த கும்பல் அன்பையாவின் நகைக்கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அந்த கும்பல் சேர்ந்தவர்கள் நகைக்கடையில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1கிலோ ஐம்பொன் போன்ற பொருள்களை திருடி சென்றனர்.

இது குறித்து அன்பையா அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அவர்கள் நகைக்கடை மற்றும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளைகளின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த அடையாளங்களை வைத்து நடத்திய விசாரணையில் கொள்ளை ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த மாயா கிருஷ்ணன் (38) மற்றும் காரைக்கால் மடம் பகுதியை சேர்ந்த கணேசன் (36)ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓபிஎஸ் – திமுக நல்லுறவு; ஏன் இந்த முடிவு? திமுக அமைச்சரவையில் பங்களிப்பா? விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
அஞ்சல் துறை சார்பில் “தூய்மையே சேவை” கருத்தரங்கம்
கோபியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

பொறியியல் கல்லூரியில் இந்தோ ஜப்பானிய கலந்தாய்வு

October 25, 2024
86 Views
சாலையில் நீர் நிரம்பிய பள்ளம்: மதில் சுவர்களை பிடித்து கடந்து செல்லும் மாணவர்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
லிங்கா குளோபல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடி கூண்டு பால பணி நிறைவு
18 லட்சத்தி 16,000 மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account