By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்

Last updated: May 11, 2026 2:51 pm
May 11, 2026
52 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நிமிர் குழுவுடன் இணைந்து சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒட்டப்படவுள்ளதாகவும், மாணவர்கள் தங்களது பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட காவல்துறையின் இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து உட்கோட்ட நிமிர் குழுவை சேர்ந்த பெண் போலீசார் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

11-ம் தேதி முதல் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி
சந்தையடியில் விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா
கடலையும் நிலத்தையும் அழிக்கும் அரசின் அழிவுத் திட்டங்களை எதிர்த்து சின்னமுட்டத்தில் கடல் முற்றுகைப் போராட்டம்
மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி!
நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

மின்கம்பி அறுந்து விழுந்து இரண்டு ஆடுகள் சாவு

May 14, 2025
59 Views
பொது ஏலம் பழைய அம்பாசிடர் கார் விற்பனைக்கு
பிளாஸ்டிக்கை தவர்ப்பது குறித்து விழிப்புணர்வு
குளச்சலில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
காரைக்குடியில் அம்பேத்கர் அறிவுக்களம் – Bhimfest’26
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account