By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சந்தையடியில் விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சந்தையடியில் விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

சந்தையடியில் விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா

Last updated: January 13, 2025 11:43 am
January 13, 2025
49 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்:,ஜன.13.

சந்தையடி ஊர் பொதுமக்கள் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா நேற்று சந்தையடி  முத்தாரம்மன் கோவில் முன்பு கொண்டாடப்பட்டது.


கொட்டாரம் அடுத்துள்ள சந்தையடி ஊர் 67 வது படிப்பக ஆண்டு விழா,58-வது பொங்கல் விழா நேற்று முதல் தொடங்கி வருகிற 16 ந்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் விழாவான நேற்று ஊர் மக்கள் சார்பில்  விவேகானந்தரின் 162 – வது ஜெயந்தி விழா  கொண்டாடப்பட்டது.

விழாவில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் விவேகானந்தர்  உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்புகளை வழங்கினார்.


இதில், விவேகானந்தா நற்பணிமன்ற தலைவர் மனோகரன்,  திருப்பணி குழு பொருளாளர் சிவராஜன்,அறங்காவலர் குழுவினர் சிங்காரவேல் ,பாலசுந்தரம்,பால்ராஜ் ,ராஜலிங்கம் ,ஆதிலிங்கம் ,கோவில் பணிவிடைகாரர் குமார், மற்றும் கண்ணன், தங்கநாடார் உட்பட ஊர்மக்கள் பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
இந்தியை தினிக்கதே எதிர்ப்பு திமுக போராட்டம்
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
ஆங்கிலத்தில் அசத்தி வரும் 6 வயது சிறுமி: கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை
குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் எழுச்சி நாள் விழா

December 2, 2024
39 Views
அமித்ஷா-வை தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன்
இராமநாதபுரம் சட்டமன்ற பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம்
பிறந்த குழந்தைக்கு கை, கால் முறிவு; மருத்துவர் மீது தந்தை புகார்
கன்னியாகுமரியில் பாதுகாப்புகளை அதிகரிக்க சிசிடிவி கட்டுப்பாட்டு அறை: எஸ்பி அடிக்கல் நாட்டினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account