மதுரை கே.கே.நகர், விநாயகர் நகர், 5/1பி என்ற முகவரியில் இயங்கி வரும் மதுரை ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் அலுவலகத்தில் 26.07.2024 அன்று காலை 10.30 மணிக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் (Ambassador – கார் Petrol-Year 2009) பொது ஏலமிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வாகனத்தின் ஏலவிற்பனை தொகை தொழில்நுட்ப வல்லுநர் குழு நிர்ணயித்த தொகைக்கு குறையாது. மேலும் அதற்குண்டான GST செலுத்த வேண்டும் பொது ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ரூ.1,000/- வைப்புத் தொகையாக செலுத்தி தங்கள் பெயர்: மற்றும்
(ஆதார் அட்டை நகலுடன்) பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேகே.நகர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் அலுவலக செய்தி குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


