By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
ஈரோடுகல்விதமிழ்நாடு

ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை

Last updated: May 9, 2026 2:01 pm
May 9, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, மே 9 –

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ந் தேதி துவங்கி 26 ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 221 பள்ளிகளில் பயின்று தேர்வெழுதிய 22,478 மாணவ மாணவியர்களில் 22,225 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று ஒட்டுமொத்தமாக 98.87 சதவிகிதம் தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 128 பள்ளிகளில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 46 அரசுப் பள்ளிகள், 1 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி, நிதியுதவிப் பள்ளிகள் 5, தனியார் பள்ளிகள் 76. ஈரோடு மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வெழுதிய மாணவ மாணவியர்களில் 1235 பேர் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கவுன்சிலர் மனைவி, மகன் மீது அரிவாளை காட்டி கொலை மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு
விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா
துறையூர் அருகே கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.

April 1, 2025
48 Views
திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
அரசு பள்ளியில் நடைபெற்ற 105வது ஆண்டு விழா
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
செங்குன்றத்தில் சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account