By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் வெயிலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்: பசுமை பந்தல் அமைக்கப்படுமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் வெயிலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்: பசுமை பந்தல் அமைக்கப்படுமா?
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் வெயிலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்: பசுமை பந்தல் அமைக்கப்படுமா?

Last updated: May 7, 2026 3:56 pm
May 7, 2026
47 Views
Share
SHARE

ஈரோடு, மே 7 –

ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இப்போது அக்னி வெயில் கொளுத்துவதால் வெயிலின் தாக்கம் போக போக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிக்னல் பகுதியில் நிற்கும் போது இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையை கடப்பவர்கள் வெயிலில் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகம் சிக்னல் சூரம்பட்டி நால் ரோடு சிக்னல் போன்ற இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பச்சை சிக்னல் விழும் வரை பசுமை பந்தலில் நிழலில் நின்று செல்கிறார்கள்.

இதேபோல் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலிலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்காக பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என்று இரு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் டெட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மகளிர் சுகாதார வளாகம் தனிநபர் ஆக்கிரமிப்பு
குமரியில் தேர்தல் பணியாளர்கள், அரசு துறையினர் தபால் வாக்கு பதிவு ஏப்.17 ல் தொடக்கம்
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வினையகுமார் உடல் வேலூர் வந்தடைந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரி

November 13, 2024
245 Views
திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
எமது செய்தியாளரின் சிறப்பு பார்வை
எதிர்காலத்தில் தமிழ்நாடு டிரக் மின்சார வாகன மயமாகும்
ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account