By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை

Last updated: April 27, 2026 7:24 pm
April 27, 2026
57 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 27 –

மார்த்தாண்டம் அருகே கீழ்பம்மம் தெற்கு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் ஓமன் நாட்டில் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிவகலா (47). மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் அலெக்ஸாண்டர் மகன் ஜோய் அலெக்ஸ் (57). இவரது மனைவி மெர்சி (58). தம்பதியின் மகன் சோனி.

அலெக்சாண்டர் மற்றும் மெர்சி தம்பதிக்கும், சிவகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகலாவிடம் ஏராளமான பணம் மற்றும் தங்க நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டு ஜோய் அலெக்ஸ் மற்றும் மெர்சி ஆகியோர் தங்களுக்கு வங்கியில் உள்ள கடனை தீர்க்க சிவகலாவிடம் பணம் மற்றும் நகைகளை கடனாக கேட்டுள்ளனர்.

சிவகலா 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்ததாகவும் பல ஆண்டுகள் கடந்த பின்பும் அவற்றை திருப்பி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஜோய் அலக்சுக்கு சொந்தமான சொத்தை விற்று பணத்தை தரலாம் எனக் கூறிவிட்டு, சிவகலாவுக்கு தெரியாமல் சொத்தை விற்றதை கேள்விபட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த சிவகலா, ஜோய் அலெக்சின் காலில் விழுந்து கதறிய நிகழ்வும் நடந்தது.

எனினும் பணத்தை கொடுக்காததால் சிவகலா, ஜோய் அலெக்ஸ் அவரது மனைவி மெர்சி மற்றும் மகன் சோனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இசக்கி மகேஸ்குமார், குற்றம் சாட்டப்பட்ட ஜோய் அலெக்ஸ் மற்றும் அவரது மனைவி மெர்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதவும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த வழக்கிலிருந்து ஜோய் அலெக்சின் மகன் சோனி விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடி வழக்கில் தொழிலதிபர் மற்றும் மனைவிக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
குமரியில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் நடை ரோந்து பணி தீவிரம்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இரணியல் அருகே குளத்தில் குளிக்க சென்றவர் பிணமாக மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவிலில் பல்லாயிரம் கோடியில் நலதிட்டங்கள்

May 14, 2025
53 Views
ஓசூர் அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திக்கொலை; போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெற்றோர் சாலை மறியல்
மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது ரெனாகான்
தென் தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account