By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கே. ஈச்சம்பாடியில் அரசு பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கே. ஈச்சம்பாடியில் அரசு பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
தமிழ்நாடுதருமபுரி

கே. ஈச்சம்பாடியில் அரசு பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

Last updated: April 24, 2026 6:48 pm
April 24, 2026
29 Views
Share
SHARE

தருமபுரி, ஏப்ரல் 24 –

தருமபுரி மாவட்டம் அரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கே. ஈச்சம்பாடி கிராமத்தில் 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி 1997ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்தது. கே. ஈச்சம்பாடி கிராமத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லை என்பதால் கே. ஈச்சம்பாடி காலனி பகுதியில் உயர்நிலைப் பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது நடுநிலைப் பள்ளியாக அது செயல்பட்டு வருகிறது.

கே. ஈச்சம்பாடி கிராம மக்கள் ஒரு கூரை, சிமெண்ட் அட்டைகளால் அமைக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள், சமையலறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் சொந்த செலவில் கட்டினத்தை கட்டி அந்தப் பகுதிக்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட அனுமதி கோரினார்கள். கே. ஈச்சம்பாடி காலனி பகுதியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கே. ஈச்சம்பாடி கிராமத்திலேயே தொடர்ந்து அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அதன்படி காலையில் கே. ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள சில பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த வாக்குச்சாவடியில் 900 – க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ள நிலையில் 43 வாக்குகள் மட்டுமே பதிவானது.

தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த உடன் இரவு இந்த வாக்குச்சாவடியில் இருந்து மின்னணு வாக்கப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்ட வாகனம் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது. அப்போது அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
ஈரோடு வ.உ.சி பூங்கா நுழைவாயில் தூண் சேதம்: உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் என் வாக்கு என் உரிமை 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

March 20, 2026
33 Views
தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!
குளிர்பானம் குடித்து சிறுமி பலி
மேமோகிராம் கருவி வாங்க தீர்மானம் நிறைவேற்றம்
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account