By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது

Last updated: April 16, 2026 6:39 pm
April 16, 2026
65 Views
Share
SHARE

திருச்சி, ஏப்ரல் 16 –

மண்​ணச்​சநல்​லூர் தொகு​தி​யில் ரூ.8000 கூப்பன் விநியோகித்த நிலையில் தமக்கு தராததை கண்டித்த இளம் பெண்ணை திமுக​வினர் ஆபாச​மாக பேசியதால் இளம்பெண் மனஉளைச்​சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 6 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

இது குறித்த விபரம் வருமாறு: திருச்சி மாவட்​டம் மண்​ணச்​ச நல்​லூர் தொகு​தி​யில் தாளக்​குடி ஊராட்​சிக்​குட்​பட்ட வாழக்​கட்டை பகு​தி​யில் திமுக வேட்​பாளர் கதிர​வனுக்கு ஆதர​வாக அப்​பகு​தி​யைச் சேர்ந்த திமுக​வினர் சிலர், வாக்​காளர்​களுக்கு நேற்று முன்​தினம் ரூ.8000 மாதிரி கூப்பன் வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்​போது, அந்த பகு​தி​யைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் பிர​சாந்த் மனைவி சிந்​துஜா என்​பவர் தனக்கும் பரிசுப் பொருள் கொடுக்​கும்​படி கேட்​டுள்​ளார். இதில் வாக்​கு​வாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தகராறு முற்றி அந்​தப் இளம் பெண்ணை பரிசுப் பொருட்​கள் விநி​யோகித்த திமுக​வினர் சிலர் ஆபாச​மாக திட்​டி தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதில் மனமுடைந்த அப்​பெண் நடந்த விவரங்​களை அன்று இரவு கணவர் பிர​சாந்​திடம் கூறி உள்ளார். தொடர்ந்து மன உளைச்​சலில் இருந்த சிந்​துஜா, வீட்டை உள்​பக்​க​மாக தாழிட்​டுக் கொண்டு சேலை​யால் தூக்​குப் போட்​டுள்​ளார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த கணவர், வீட்​டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்​று, மனை​வியை அக்​கம் பக்​கத்​தினர் உதவி​யுடன் மீட்டு தனி​யார் மருத்​து​வமனைக்கு ஆம்​புலன்ஸ் மூலம் அழைத்​துச் சென்​றார். ஆனால் அவர் செல்​லும் வழி​யிலேயே இறந்​தார்.

இதனிடையே, அவரை தற்​கொலைக்கு தூண்​டிய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்கோரி சிந்​துஜாவின் உறவினர்​கள், திருச்​சி-சேலம் சாலை​யில் உத்​தமர் ​கோ​வில் மேம்​பாலத்​தில் நேற்று சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

தகவலறிந்து வந்த கொள்​ளிடம் போலீ​ஸார், அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரி​வித்​ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்​டனர். பின்​னர் அவர்​கள் கொள்​ளிடம் காவல் நிலை​யத்தை முற்​றுகை​யிட்​டனர்.

இதுதொடர்​பாக சிந்​துஜா​வின் தாயார் இளை​ய​ராணி கொடுத்த புகாரின்​ அடிப்படையில், தற்கொலைக்கு தூண்​டியது, பெண் வன்கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட 7 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து, ராஜா, திமுக கிளைச் செய​லா​ளர் ராஜேந்​திரன், ரவிக்​கு​மார், ராஜா மனைவி புஷ்பம், ராஜேந்​திரன் மனைவி ராஜேஸ்​வரி, ராஜ்கு​மாரின் தாய் அங்​குமணி ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திமுக நிர்​வாகிகள் சுரேஷ்கு​மார், ராஜ்கு​மார், ரவி மனைவி கார்த்திகா ஆகியோரை போலீஸார் தேடி வரு​கின்​றனர்.

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றிய திமுக நிர்வாகிகளால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை சம்பவத்திற்கு தவெக, பாஜக, அதிமுக என பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த தென்காசி மாணவ மாணவிகள்
தென்காசி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் தோல்வி
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு

June 22, 2024
79 Views
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெயிலில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் விவசாயிகள்
பண்டிகை காலங்களில் விற்ப்பனை
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
கிருஷ்ணகிரியில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக கிழக்கு ஒன்றியம் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account