By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது

Last updated: April 11, 2026 8:12 pm
April 11, 2026
19 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 11 –

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (48). இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஜஸ்டின் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லதாவுக்கும் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி அஜி (52) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறி லதா கணவனை விட்டு பிரிந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். அவருடன் அஜியும் சேர்ந்து குடியேறினார்.

இந்த சம்பவம் அஜியின் உறவினர்களுக்கு தெரிய வந்து பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அஜி காரோட்டில் ஓட்டிலுள்ள லதா வீட்டில் நிரந்தரமாக குடியேறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி மாலை லதா, அஜி ஆகியோர் வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு வந்த லதாவின் கணவர் ஜஸ்டின் உள்ளிட்ட 4 பேர் கும்பல் வந்து வீட்டை அடித்து உடைத்து லதாவையும் அஜியையும் அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர்.

இதில் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அஜியை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லதாவை அருமனை அரசு மருத்துவமனையில் உள்ளார். இதற்கிடையில் அஜி மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அஜி காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அடுமனை போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து லதாவின் கணவர் லாரன்ஸ், அஜித், சந்தீப் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேல் ஒருவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டு: கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
பளுகல் அருகே விபத்து; 10ம் வகுப்பு மாணவன் பிளஸ் 2 மாணவி படுகாயம்
புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பெரியரத வீதி கோட்டை தெரு எதிர்புரம் புதிதாக

December 13, 2024
77 Views
புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுவிழா
சிறப்பு கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் கரங்களால் விருது
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account