By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்

Last updated: April 6, 2026 5:46 pm
April 6, 2026
113 Views
Share
SHARE

தக்கலை, ஏப். 6 –

தக்கலை அருகே பெருஞ்சிலம்பு அருகே பன்னிப்பொத்தையில் உள்ள மலைப்பகுதியில் தொழிலாளர்கள் ரப்பர் மரம் வெட்டும் தொழிலில் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கே கூடு கட்டியிருந்த மலை தேனீக்கள் திடீரென கலைந்து தொழிலாளர்களை கடுமையாக தாக்கியது.

இதில் சில தொழிலாளர்கள் காயத்துடன் தப்பிய நிலையில், அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்க சென்ற பாமா (52) என்ற பெண்ணை மலைத் தேனீக்கள் பயங்கரமாக கொட்டியதில் மயக்கமடைந்தார். மயங்கிய பெண்மணியை மீட்க தொழிலாளர்கள் முயன்றும் தேனீக்களின் கொடூர தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து தக்கலை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் உத்தரவின் பேரில், தீயணைப்புத்துறை மீட்பு குழுவினர் விரைந்து பன்னிபொத்தையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மலை ஏறி சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் நெருப்பு புகை மூட்டி மலைத்தேனிக்களை விரட்டி, மயக்கநிலையில் இருந்த பெண்மணியை மீட்ட தீயணைப்பு வீரர்கள், அப்பெண்ணை சுமந்து அங்கிருந்த கனரக வாகனத்தில் வைத்து கீழே கொண்டுவந்தனர்.

பின்னர் தயார் நிலையில் இருந்த தக்கலை தனியார் ஆம்புலன்ஸில் அப்பெண்ணை ஏற்றி பொதுமக்கள் உதவியுடன் தீணையப்புத்துறை மீட்பு குழுவினர் குமாரபுரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிட்சையளிக்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு சூரியம் பாளையம் பகுதி திமுக சார்பில் எறிபந்து போட்டி 10 அணிகள் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தர்ம ரக்ஷ்ண ஸமிதி சார்பில் மஹா சிவராத்திரி
குமரியில் நடந்த 15 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 27 ஆயிரம் பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்

April 18, 2026
39 Views
ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி விழா
குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
பணிநிறைவு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account