By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்

Last updated: April 18, 2026 7:11 pm
April 18, 2026
34 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 18 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ இன்று பட்டகசாலியன் விளையில் இருந்து காலையில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவருடன் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எம் ஆர் காந்தி எம்எல்ஏ பேசியதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை பிரதமர் நேரடியாக கண்காணிக்கிறார். இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் தாமரை வெற்றி பெறச் செய்ய நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தாருங்கள். உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்திற்கு அளித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். எந்த நேரத்திலும் மக்கள் என்னை வந்து சந்திக்கலாம் என்பது அனைவருக்கும் தெரியும். மாணவர்களுக்கு கல்வி கடன் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு ஓடோடி சென்று குரல் கொடுத்தவன் நான். இந்த தொகுதியில் ஐடி பார்க் வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி முதல் அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, தற்போது ஐடி பார்க் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அந்த பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் கூடுதலாக வேலை வாய்ப்பு இந்த தொகுதியில் உருவாக்க வேண்டும். அதற்காக பாரதி ஜனதா அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை தாருங்கள். பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், ஜல் ஜீவன் போன்ற திட்டங்களால் எண்ணற்ற பயனாளிகள் பயனடைந்துள்ளனர். நாகர்கோவில் தொகுதியில் போக்குவரத்து பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாற்றுத்திட்டங்கள் கொண்டுவர வேண்டும்.

நாகர்கோவிலில் புற நகரில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுப்பேன். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பஸ் நிலைய பணிகள் அமைக்கப்படும். ரயில் நிலையத்திலிருந்து எளிதில் பஸ நிலையம் வந்து செல்ல புதிய புதிய பஸ் வசதி செய்யப்படும். வலம்புரி விளை குப்பை கிடங்கு பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசி வந்துள்ளேன். இந்த தொகுதி முழு வளர்ச்சி பெற தாமரைக்கு வாக்குகளை தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
குமரி நான்கு வழி சாலை பணிகளை விஜய் வசந்த் எம்.பி ஆய்வு
கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

September 6, 2025
120 Views
பொது செயலாளர் இல்ல விழா கோலாலமாக நடைபெற்றது
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்துடன் சமூகப் பொறுப்பை விதைக்கும் புதிய முயற்சி: கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ முன்னெடுப்பு
சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account