By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி

Last updated: March 26, 2026 2:31 pm
March 26, 2026
26 Views
Share
SHARE

சுசீந்திரம், மார். 26 –

தேரூர் பேரூராட்சி சார்பில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி தேரூர் பேரூராட்சியில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தேரூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி “விற்பனைக்கல்ல எனது வாக்கு, உங்கள் வாக்கு உங்கள் உரிமை, வாக்களிப்போம் நாட்டை காப்போம்” ஆகிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.

பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் தேரூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி
தொடர் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம்
புதுக்கடை அருகே வேன் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு
சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு வழக்கில் சிக்கிய குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்

October 15, 2025
41 Views
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி
அகஸ்தீஸ்வரத்தில் எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பேச்சு
கொடுவிலார்பட்டி ஊராட்சியின் உச்ச கட்ட மெத்தனப்போக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account