By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!

Last updated: March 12, 2026 5:21 pm
March 12, 2026
20 Views
Share
SHARE

திருப்பூர், மார்ச் 12 –

திருப்பூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகிலா காங்கிரஸ் சார்பில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், சாலையில் விறகு அடுப்பு வைத்தும் நூதன முறையில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் கடைகளுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு விலை ஏற்றியதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் மாவட்ட மகிலா காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு மாநகர் மாவட்ட தலைவி.ஆஷா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

மகிலா காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, அஃப்ரோ ஜான் பேகம், சுலோச்சனா தேவி, சுசிலா, குருவம்மா, ரேவதி, கமலம், ராதா, பாக்கியலட்சுமி, ஐஎன்டிசி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அரிமா வெங்கடேஷ், ஜெயின் லாப்தீன் ஹாஜா பாபு நடராஜ் கிருஷ்ணதாஸ், கோவிந்த் சீனிவாசன் செந்தில், கதிரேசன் தொடர்ந்து மகிலா காங்கிரஸ் கட்சியினர் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மலர் மாலை அணிவித்து ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மகிலா காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சி 25ஆம் வார்டு நீண்ட நாள்
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு; குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும்
27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

சாய் கிருஷ்ணா பள்ளியின் 15ஆவது ஆண்டு விழா

March 25, 2025
31 Views
ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதி அமைக்க வேண்டி கோரிக்கை
வேலம்பட்டு கேட் ,பெந்தெகோஸ்தே சபை நடத்திய முப்பெரும் விழா
தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
தமிழக அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account