By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்

Last updated: March 25, 2026 2:49 pm
March 25, 2026
51 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 25 –

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள வீடுகளுக்கு முக்கடல் அணையில் இருந்து மட்டும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் அதிகரிப்பால், தமிழக அரசு புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கடல் அணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 1 அடியில் தண்ணீர் இருப்பதால், முக்கடல் அணையில் இருந்து தினமும் குறைந்த அளவே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் புத்தன் அணைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், முக்கடல் அணையில் தற்போது 1 அடியில் தண்ணீர் கிடக்கிறது. 1 அடியின் கீழ் 20 அடி தண்ணீர் மேலும் உள்ளது. இந்த தண்ணீர் மைனஸ் 20ல் இருந்து கீழே செல்லும். தண்ணீர் குறைய குறைய அழுத்தம் குறைவாக இருக்கும்.

தற்போதுள்ள நிலையில் இன்னும் 25 நாட்கள் வரை முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கலாம். மேலும் பெருஞ்சாணி அணையில் இருந்து மே 30ம் தேதி வரை தண்ணீர் கிடைக்கும். அதனை தொடர்ந்து ஜூன் மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது, நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது
மணப்பாறை அருகே காரை சேதப்படுத்திய 8 பேர் கைது
அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்
நற்சான்று விருது வழங்கி கௌரவித்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்

July 21, 2024
113 Views
ஸ்ரீ அருள்மிகு காளியம்மன் மாரியம்மன் கோவில் கொடை விழா
கருங்கலில் பைக் – கார் மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு
திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள்
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account