By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்

Last updated: March 12, 2026 6:35 pm
March 12, 2026
28 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மார்ச் 12 –

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டிலான சாலை மேம்பாடு பணிகளை பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலருமான தா.ஆதிலிங்க பெருமாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம் ஆனந்த், குறமகள், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தொடங்கி வைத்தார்.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலர் பா.பாபு கலந்து கொண்டார். அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீ தேவி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தங்கரதி, முன்னாள் மாணவர் பேரவை தலைவர் செல்வ சுப்பிரமணியன், அகஸ்தீசுவரம் சி எஸ் சபை போதகர் கிதியோன் மற்றும் திமுக நிர்வாகிகள் விஜய கங்காதரன், தமிழன் ஜானி, அகஸ்தியலிங்கம், லிங்கம், அருள் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேரூராட்சி 13- ஆவது வார்டுக்குள்பட்ட அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரேயுள்ள சாலை, அரசுத் தொடக்கப்பள்ளி எதிரேயுள்ள சாலை, உஜ்ஜைனி மாகாளியம்மன கோயில் தெரு மற்றும் 3 – வார்டுக்குட்பட்ட வடக்கு வடுகன்பற்று அகஸ்தீசுவரர் ஆலய மேலத்தெரு ஆகிய பகுதிகளில் தலா ரூ. 9 லட்சம் வீதம் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் அடங்கும்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை அருகேதண்டவாளத்தில் துண்டாகி கிடந்த ஆண் சடலம்
அழகப்பபுரத்தில் ஜெயலலிதா 8 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்
ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

திருவாடானை தொகுதி அம்மன் கோயில் கிராமத்தில் சமுதாய கூடம் திறப்பு விழா

June 30, 2025
46 Views
திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு
இருபது ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா*
சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த தினம்: கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
புதிய நீதி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ். அருண்குமார் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account