By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே பைக்கில் வந்தவர் பெண்ணின் செயின் பறித்ததாக போலி புகார்: விசாரணையில் தெரிந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே பைக்கில் வந்தவர் பெண்ணின் செயின் பறித்ததாக போலி புகார்: விசாரணையில் தெரிந்தது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அருமனை அருகே பைக்கில் வந்தவர் பெண்ணின் செயின் பறித்ததாக போலி புகார்: விசாரணையில் தெரிந்தது

Last updated: March 9, 2026 2:07 pm
March 9, 2026
51 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 9 –

சிதறால் அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரபா (27). கடந்த 3ம் தேதி இவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரபா கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்துள்ளார். செயின் அறுந்ததில் 7 பவுன் செயின் ஹெல்மெட் அணிந்து வந்தவர் திருடி சென்றதாக பிரபா அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் மாங்கோடு சந்திப்பில் வைத்து வாகன சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் தர்மன் (42) என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அவர் இளம் பெண்ணின் தாலியை பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தர்மனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பது தெரிய வந்தது. மகனுக்கு 4 வயதாகும் போது இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். மருத்துவ செலவுக்கு பணத்திற்கு திணறியதால் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடலாம் என முடிவு செய்து, பிரபாவிடம் செயின் பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.

ஆனால் செயின் எதுவும் தன்னிடம் சிக்கவில்லை என்று போலீசாரிடம் தர்மன் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரபாவின் வீட்டை சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது அவர் திருட்டு போனதாக கூறிய செயினில் மற்றொரு பகுதி வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரபாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் பொய் புகார் அளித்ததையடுத்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

உணவு பாதுகாப்பு அலுவலரின் திடீர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
நித்திரவிளை அருகே மூதாட்டியை தாக்கிய தாய் மகள் மீது வழக்கு
78 வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் மரியாதை
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா

October 21, 2024
123 Views
தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
உலக மீனவர் தினம்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வாழ்த்து
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
மேமோகிராம் கருவி வாங்க தீர்மானம் நிறைவேற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account