By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா

Last updated: March 6, 2026 4:55 pm
March 6, 2026
79 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 6 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் மழலையர் பிரிவு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்விப் பயணத்தின் தொடக்கம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கில் சிறந்த கல்வி தரத்துடன் சின்னஞ்சிறு குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக சமுதாய சிந்தனை, பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் மதித்தல் போன்ற சமுக கல்வியையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்று தேர்ச்சி பெற்று முதல் வகுப்பிற்கு முன்னேறி செல்லும் நிகழ்வு கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பெற்றோர் முன்னிலையில் மாணவ மழலை செல்வங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் யூகேஜி முடிக்கும் குழந்தைகளுக்கு, கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் போன்ற தொப்பி மற்றும் 2026 எண்கள் பொறிக்கப்பட்ட பேல்ஜ் சால்வை அணிந்து பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் மலர் விழி மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர்.முகமது யாசர், டாக்டர்.ரேஷ்மி ஆகியோர் மழலைகளுக்கு வழங்கினர்.

மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் தங்கள் கனவுகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கூறும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர். குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன்‌ பட்டம் பெற்ற பின்பு புகைப்படம் எடுத்து ஆனந்தம் அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி
புதுக்கடை அருகே காங்கிரஸ் கொடி எரித்தவர் மீது வழக்கு
பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம்: திருச்சி கூட்டத்தில் தீர்மானம்
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஈரோடு ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!

March 12, 2026
57 Views
பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது
கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
ஆட்சியர் அலுவலகம் எதிரில் மத்திய மாநில
கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account