By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மாநகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா!!
திருப்பூர்மாவட்டம்

மாநகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா!!

Last updated: March 5, 2025 10:57 pm
March 5, 2025
115 Views
Share
SHARE

அனுப்பர்பாளையம், மார்ச்.5

 

திருப்பூர் வடக்கு மாவட்ட மாநகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா 

நடை பெற்றது. விழாவுக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் ந.தினேஷ்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி

அலுவலகத்தை திறந்து வைத் , தார்.மனிதவள மேலாண் மைத்துறை அமைச்சர் கயல் விழி  செல்வராஜ் குத்து விளக்கேற்றிவைத்தார். முடிவில் 15 வேலம்பா ளையம் பகுதி செயலாளர் கொ.ராமதாஸ் நன்றி கூறினார். இதில் சுப்பராயன் எம்.பி.,துணை மேயர் எம்.கே.எம்.  பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி, பகுதிச் செயலாளர்கள் மின்னல் நாகராஜன், மண்டலத் தலைவர்கள் உமாமகேஸ்வரி சிட்டிவெங்கடாசலம், தம்பி கோவிந்தராஜ். மாநகர இளை ஞரணி அமைப்பாளர்கள் முத்துக்குமார், எம்.எஸ்.ஆர். ராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன்,ம.தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளர் நாக ராஜ், கொ.ம.தே.க. மாநகர் மாவட்டதுணை செயலாளர் தம்பி வெங்கடாச்சலம் உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள், தி.மு.க. மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, /வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊட்டுவாழ் மடத்தில் பாலப்பணிகள் காரணமாக நாகர்கோவிலுக்கு தாமதமாக வந்த ரயில்கள்; பயணிகள் அவதி
இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா
மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம்
சூலூர் பகுதி வக்பு மசோதாவை கண்டித்து கண்டனம்
வருகின்ற 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா

December 14, 2024
81 Views
துணை சுகாதார நிலையம் திறப்பு
சாலையோரம் வீசப்படும் குப்பையால் நோய்
புதிய கட்டிடப் பணிகளுக்கு ரூ. 10.25 கோடி ஒதுக்கீடு
ஆறுகாணியில் அரசு பள்ளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account