By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக IMHA
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக IMHA
கோயம்புத்தூர்மாவட்டம்

மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக IMHA

Last updated: December 16, 2024 11:16 am
December 16, 2024
34 Views
Share
SHARE

கோவை டிச:16


கோவை மாவட்டம் நல்லாயன் சமூக கூடத்தில் இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக “IMHA 55” மேஜிக் பீஸ்ட்-2024 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டமும் ஜூனியர் சீனியர் மெஜிசியன்களுக்கு உண்டான தேசிய அளவிலான  போட்டிகள் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  கனகலட்சுமி டைமண்ட்ஸ் முரளி,

 ACP முருகேசன்  உக்கடம்,

அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் சேகர்,

காவல் ஆய்வாளர்  ஆனந்த ஜோதி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இதில் இந்தியாவில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா டெல்லி,கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மேஜிசியன் கலந்து கொண்டனர்.


இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைகளும்,அப்பாதுரை நினைவு மற்றும் சூப்பர் செல்வம் நினைவு கோப்பைகளையும்

இந்திய மாயாஜால சங்கத்தின் தலைவர் நந்தகுமார் 

பொதுச் செயலாளர் பிரகாஷ் சவுக்கூர் மற்றும் பொருளாளர்

மிருணாளினி அமர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். மாலையில் புகழ்பெற்ற மெஜிசியன்களின் மேஜிக் சோ நடைபெற்றது. பார்வையாளர்களின் கண்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் ஐஎம்ஹெச்ஏ சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காதணி விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
அகில இந்திய துணைத் தலைவராக தலைமை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ்
வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிதி கூட்டம்

March 22, 2025
33 Views
பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
“ஓகே ரைட்” கட்சியின் அனைத்து பொறுப்புகளில்
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account