By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு

Last updated: June 11, 2024 11:03 am
June 11, 2024
114 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 11, 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம்கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் உறுப்பினர்கள் டாக்டர் ஸ்ரீ லட்சுமி, மணி, தினேஷ், உட்பட ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. 

தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ப்ரணவ் ஜீவல்லர்ஸ் என்ற ஸ்தாபனம் பல்வேறுகிளைகளை தொடங்கி,நகைக்கான முன்பணம், வைப்புத் தொகை மற்றும் மாத சீட்டு ஆகியவற்றின் மூலம் பல நபர்களிடம் இருந்து கோடி கணக்கில் பணம் பெற்று, பெற்ற பணத்தை ஏமாற்றியும் உள்ளார்கள். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாங்களும் ஏமாறப்பட்டுள்ளோம்.பெண்களிடம் நகை சேமிப்பு திட்டத்தில் சேறுமாறு ஆசைகாட்டி பணத்தை முதலீடு செய்யவும் வைத்துள்ளார்கள். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே நாகர்கோவில் உள்ள பொருளாதார குற்ற பிரிவிலும் அதனை தொடர்ந்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவிலும்  புகார் மனு அளித்துள்ளோம், அளித்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் எங்களது பின்வரும் கோரிக்கையை தங்கள் பரிசீலிக்கும் படியும் 

ப்ரணவ் ஜீவல்லரி என்ற ஸ்தாபனத்தில் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்து ஸ்தாபனம் அடைத்து 8 மாதம் ஆகியும், நாங்கள் புகார் கொடுத்து சுமார் 7 மாதம் ஆகியும், இது வரை எங்களுக்கு புகார் கொடுத்ததற்கு உண்டான ஒப்புகை சீட்டு எதுவும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகார்க்கு ஒப்புகை சீட்டு வழங்குமாறும்,

இழந்த பணத்தால் எங்களுக்கு மன உளைச்சல் மற்றும் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் வாழ வழி இன்றி இருப்பதாகவும்,

புகார் கொடுத்து பல நாட்கள் கடந்தும், இதுவரை மதன் மற்றும் கார்த்திகா, நாராயணன் மற்ற மேலாளார்- கள் மீது சார்ஜ் ஷீட் பதிவு பண்ணாமல் இருப்பதால் கூடிய விரைவில் சார்ஜ் ஷீட் பதிவு பண்ணுமாறும்,

மதன் மற்றும் கார்த்திகா ஆகியோர் 8 மாதம் காலமாகியும் இன்றும் இழந்த பணத்தை தராமல் காலதாமதம் செய்வதால் எங்கள் சங்கம் சார்பாக அவர்களை சந்திக்க, வழி வகை செய்யுமாறும் ,

மற்ற ஊரில் உள்ள மேலாளர்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க படவில்லை. ஆதலால் மற்ற ஊரில் உள்ள அனைத்து மேலாளர்கள் மீதும் மிக விரை -வாக நடவடிக்கை எடுக்குமாறும்  அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி!!
ஏஎம்சி மருத்துவமனை நடத்திய கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்
பனை தொழிலாளர்களுக்கு விலக்கு வேண்டும்!
உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மதியழகன் எம் எல் ஏ ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள்

December 6, 2024
128 Views
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
அரசின் முறையான அனுமதியின்றி மோட்டார் பம்ப் கட்டிடம் இடிப்பு
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account